monument

  • newsPhoto of கனடா பிராம்டன் பெருநகரில் அமையப் போகும்  தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி மாதிரி வடிவம் காட்ச்சிபடுத்தப்பட்டது

    கனடா பிராம்டன் பெருநகரில் அமையப் போகும் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி மாதிரி வடிவம் காட்ச்சிபடுத்தப்பட்டது

    இன்றைய நாள் புலம்பெயர் தமிழர் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதிய சிறப்பான நாள்.   முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டு, அழித்துச் சிதைக்கப்பட்ட லட்சோப லட்சம் ஈழ்த்தமிழருக்கான நினைவுத் தூபியின்…

    Read More »
  • newsPhoto of இனவழிப்பிற்குள்ளான தமிழ்மக்களுக்கான நினைவுத்தூபி கனடாவின் பிரா  ம்டன் நகரில் அமைகிறது

    இனவழிப்பிற்குள்ளான தமிழ்மக்களுக்கான நினைவுத்தூபி கனடாவின் பிரா ம்டன் நகரில் அமைகிறது

    சமீபத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களின் நினைவுத்தூபிஇடித்தழிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றானபிராம்டன் நகரின் நகரசபையில், பீல் பிராந்திய மற்றும் பிராம்டன் நகரசபை வட்டாரம் 3 மற்றும் 4 இன் மக்கள்பிரதிநிதி மாட்டின் மெடுரசினால் கொண்டவரப்பட்ட பிராம்டன் நகரசபைக் காணியில், தமிழ் மக்களுக்கானநினைவுத்தூபி அமைக்கும் தீர்மானம் ஏகமனதாக சனவரி 20ஆம் நாள் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டபோது, உடனடியாக தனது ரூவிட்டர் பக்கத்தில், அச்சம்பவம் தமிழ் மக்களின் இனப்படுகொலை வரலாற்றைஅழித்தொழிக்கும் முயற்சி என தனது கண்டனத்தை திரு மாட்டின் வெளியிட்டிருந்தமை இங்கு நினைவில்கொள்ளத்தக்கது. பிராம்டன் நகரின் வளர்ச்சிக்கு வணிகம், கலை, கலாச்சார ரீதியாக தமிழ் மக்கள் வளங்கிவரும் பெரும் பங்கைநினைவு கூர்ந்த மாட்டின், இந்த நினைவுத்தூபியை அமைப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தைபெருமைப்படுத்துவது மட்டுமன்றி அவர்களின் வரலாற்றையும் பதிவு செய்வதாக அமையும் என மேலும்கூறியுள்ளார்.  நினைவுத்தூபி அமைப்பதற்கான தொடர்ந்த முன்னெடுப்புகள் கனடிய தமிழ் மக்களின் முழுமையானபங்களிப்புடன் பிராம்டன் தமிழ் ஒன்றியம்  மற்றும் பிராம்டன் முதியோர் ஒன்றியத்தின் ஒன்றிணைந்தமுயற்சியாக சிறந்த முறையில் செயல்வடிவம் பெறும் என இம்முயற்சியுடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரம்மேலும் அறியத்தந்துள்ளது. BRAMPTON, ON – On January 20th, 2021 at Brampton’s Committee of Council, Regional Councillor for wards…

    Read More »
Back to top button