canada
-
news
இலங்கையின் பிரபல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் பங்குபெறும் T10 Super Smash 2021
The Unions Sports Federation Of Canada நடாத்தும் T10 Super Smash 2021 மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டிகள் அக்டோபர் 2ம் மற்றும் 3ம் திகதிகளில்…
Read More » -
news
கனடாவின் பிரபல வர்தகர்களில் ஒருவரான திரு. முத்தையா இராஜகோபால் கல்வியங்காட்டில் உள்ளக விளையாட்டரங்கம் அமைக்க 103 இலட்சம் ரூபா நிதியுதவி
கனடாவின் பிரபல வர்தகர்களில் ஒருவரான திரு. முத்தையா இராஜகோபால் கல்வியங்காட்டில் உள்ளக விளையாட்டரங்கம் அமைக்க 103 இலட்சம் ரூபா நிதியுதவி இலங்கையின் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள செழிப்பான…
Read More » -
news
Tamil Nadu government donates to Toronto Tamil Chair
On February, 23, 2021, the Tamil Nadu Government announced the donation of Indian Rupees 10,000,000 (1 crore) for the establishment…
Read More » -
news
Canadian PM Trudeau Message for Thai Pongal & Tamil Heritage Month 2021
Joining the Virtual Federal Liberal Caucus Thai Pongal and Tamil Heritage Month celebration online, Prime Minister Justin Trudeau shared his…
Read More » -
news
இனவழிப்பிற்குள்ளான தமிழ்மக்களுக்கான நினைவுத்தூபி கனடாவின் பிரா ம்டன் நகரில் அமைகிறது
சமீபத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களின் நினைவுத்தூபிஇடித்தழிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றானபிராம்டன் நகரின் நகரசபையில், பீல் பிராந்திய மற்றும் பிராம்டன் நகரசபை வட்டாரம் 3 மற்றும் 4 இன் மக்கள்பிரதிநிதி மாட்டின் மெடுரசினால் கொண்டவரப்பட்ட பிராம்டன் நகரசபைக் காணியில், தமிழ் மக்களுக்கானநினைவுத்தூபி அமைக்கும் தீர்மானம் ஏகமனதாக சனவரி 20ஆம் நாள் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டபோது, உடனடியாக தனது ரூவிட்டர் பக்கத்தில், அச்சம்பவம் தமிழ் மக்களின் இனப்படுகொலை வரலாற்றைஅழித்தொழிக்கும் முயற்சி என தனது கண்டனத்தை திரு மாட்டின் வெளியிட்டிருந்தமை இங்கு நினைவில்கொள்ளத்தக்கது. பிராம்டன் நகரின் வளர்ச்சிக்கு வணிகம், கலை, கலாச்சார ரீதியாக தமிழ் மக்கள் வளங்கிவரும் பெரும் பங்கைநினைவு கூர்ந்த மாட்டின், இந்த நினைவுத்தூபியை அமைப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தைபெருமைப்படுத்துவது மட்டுமன்றி அவர்களின் வரலாற்றையும் பதிவு செய்வதாக அமையும் என மேலும்கூறியுள்ளார். நினைவுத்தூபி அமைப்பதற்கான தொடர்ந்த முன்னெடுப்புகள் கனடிய தமிழ் மக்களின் முழுமையானபங்களிப்புடன் பிராம்டன் தமிழ் ஒன்றியம் மற்றும் பிராம்டன் முதியோர் ஒன்றியத்தின் ஒன்றிணைந்தமுயற்சியாக சிறந்த முறையில் செயல்வடிவம் பெறும் என இம்முயற்சியுடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரம்மேலும் அறியத்தந்துள்ளது. BRAMPTON, ON – On January 20th, 2021 at Brampton’s Committee of Council, Regional Councillor for wards…
Read More » -
news
Search Ends for HMCS Winnipeg Sailor Duane Earle
On Dec 15, 2020, at 5:37 pm PST, the active search for Master Sailor Duane Earle, a boatswain aboard HMCS…
Read More » -
news
இந்த மாதமே, கோவிட்-19 தடுப்பூசிகளைக் கனடா பெறத் தொடங்குகிறது.
கனடாவிற்கு வரவேண்டிய கோவிட்-19 தடுப்பூசிகள் எதிர்பார்த்ததை விட முன்பே இறக்குமதி செய்யப்பட்டுவிடும் என்று கனேடியப் பிரதமர் Justin Trudeau உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் Justin Trudeau அவர்கள் கூறுகையில்,…
Read More » -
news
Support of Tamil diaspora important in achieving justice – M.P. Shanakiyan Rasamanickam
“Vannakam, First of all I would like to congratulate you on taking an initiative for organizing this walk for justice.…
Read More » -
news
தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரம் தொடர்பான சட்டவரைவு: முதல்வர் டக் ஃபோர்ட் ஆதரவு
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2020 அன்று, ஒன்ராறியோ சட்டசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம், ஒன்ராறியோவின் முதல்வர் டக் ஃபோர்ட் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அரிஸ் பபிகியன் ஆகியோருடன்…
Read More » -
news
Students can earn up to 5000$ for community volunteer work this summer
Post-secondary students and recent graduates are facing unique and unprecedented challenges because of COVID-19. There are fewer jobs, and many…
Read More »