newsObituary

Obituary Notice: Mangaleswary Vetharaniyakurukkal 1948-2023

யாழ் /கரணவாய்கிழக்கு குருக்கள்பகுதி ,கரவெட்டியை பிறப்பிடமாகவும், மொன்றியல்கனடாவை வதிவிடமாகவும்கொண்ட அமரர் மங்களேஸ்வரி இராமலிங்கம் ஐயா பிறப்பு :12.08.1948
இறப்பு: 22.02.2023 அன்னார் காலஞ்சென்றவர்களான வேதாரணியக்குருக்கள் வள்ளியமைதம்பதியரின்அன்பு மகளும்
காலஞ்சென்றவர்களான முத்தையாக்குருக்கள் செல்லம்மா தம்பதியினரின்அன்பு மருமகளும்
இராமலிங்கம் ஐயாவின்அன்புத் துணைவியாரும். காலஞ்சென்ற இரஞ்சினி
,சர்வேஸ்வரன், பரமேஸ்வரன், மங்களேஸ்வரன், மஞ்சுளா, நீலலோஜினி, யோகேஸ்வரன், விக்னேஸ்வரன்ஆகியோரின் அன்புத்தாயாரும்

– சிறிதரன், யோகமாலா, புவனேஷ்வரி, ராதிகாஅவர்களின் அன்புமாமியும்

அர்ச்சகன், விபூஷன், ஆரபி, மதுஷன், திபூஷா, ஆஷா, அபிரா,சச்சின், ஹபிஷா, யோகிஷா ஆகியோரின்பாசமிகு பேத்தியும்ஆவார்

It is with heavy hearts that we announce the passing of Mangaleswary Vetharaniyakurukkal at the age of 74.

C’est avec grande tristesse et le cœur lourd que nous vous annonçons le décès de Mangaleswary VETHARANIYAKURUKKAL à l’âge de 74 ans.

PRÉSENTATION / VIEWING

FUNÉRAILLES / FUNERAL

Lundi le 27 Février, 2023 / Monday February 27, 2023

9h00 Accueil / 9:00 am Welcome

10h00 Cérémonie / 10:00 am Ceremony

12h45 Procession / 12:45 pm Procession

Complexe Funéraire Aeterna et Crématorium

 
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7
 

Related Articles

Back to top button