
யாழ்பாணதை பிறப்பிடமாகவும் மொன்றியல் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா ஜெயமலர் 06/12/2022 அன்று காலமானர்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லையா ஞானப்பிரகாசம்(செனட்டர்) மேரி மக்கடலின் தம்பதிகளின் அன்பு மகளும்.
காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லத்துரை , தங்கச்சிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்
செல்லத்துரை லிங்கராஜவின் அன்பு மனைவியும்
யூலியஸ், யூட் ஆகியோரின் அன்பு தாயாரும்
ஜெயதேவி( பபா),ஜெயராணி(கிருபா) காலஞ்சென்ற ஜெயக்கொடி ஆகியேரின் அன்புச்சகோதரியும்
சந்தா,செல்வம்,ராசா,கெனற் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
December 10 2022 Saturday 4.00 P.M. to 9.00 P.M
December 11 2022 Sunday 9.00 A.M. to 1.00 P.M
At Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7
Son Julius 1 438 521 1117
Son Jude 1 438 404 8375
Husband 1 514 274 0117
It is with heavy hearts that we announce the passing of Jayamalar NALLIAH at the age of 63.
C’est avec grande tristesse et le cœur lourd que nous vous annonçons le décès de Jayamalar NALLIAH à l’âge de 63 ans.
PRÉSENTATION / VIEWING
Samedi le 10 Décembre, 2022 / Saturday December 10, 2022
16h00 Accueil / 4:00 pm Welcome
21h00 Adieu / 9:00 pm Farewell
FUNÉRAILLES / FUNERAL
Dimanche le 11 Décembre, 2022 / Sunday December 11, 2022
9h00 Accueil / 9:00 am Welcome
10h00 Cérémonie / 10:00 am Ceremony
12h45 Procession / 12:45 pm Procession