Obituary
மரண அறிவித்தல்: அமரர் தம்பு திருநாவுக்கரசு1936-2022

மரண அறிவித்தல் / Obituary Notice: யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட திரு. தம்பு திருநாவுக்கரசு அவர்கள் 25.01.2022 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற திரு, திருமதி தம்பு இராசம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற திரு திருமதி றப்பியல் பொன்னுறோஸ் தம்பதிகளின் மருமகனும், திருமதி சின்னக்கிளி (கனடா) அவர்களின் பாசமிகு கணவரும், கனடாவில் வசிக்கும் சுபாஷினி, பிரபாகினி, சுதாகர், பிரபாகர் ஆகியோரின் அன்புத்தந்தையும், ஜோர்ஜ் வாஷிங்டன், ஜோர்ஜ் மொன்கொமறி(கனடா மொன்றியல் ஏசியானா நகைமாளிகை உரிமையாளர்கள்) அமுதினி, ஜீவிதா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் கனடாவில் வசிக்கும் ஸ்ரெபானந் மனைவி ஜானு, ஸ்ரெபினி கணவர் டியான், சுஷானி, றெகானி, றெஸ்னி, றெமினி, ஷான், ஜெறிசன், ஜெறினா, டார்வின், டானியா ஆகியோரின் பாசமிகு பேரனும், நிறோவின், றெயா(கனடா) அவர்களின் அன்பு பூட்டனும், இராசாத்தி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான துரைரத்தினம், மனோன்மணி மற்றும் சற்குணம்(இலங்கை) ஜெயறாஜ் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், லிஸ்ரன், ஜொனி(லண்டன்) சொனி(பிரான்ஸ்) கணி, லுனா(கனடா) அவர்களின் மாமனும் மற்றும் வளர்ப்பு மகள் தங்கமாலா, பேத்தி கல்யாணி பேரன் கோபிநாத் மற்றம் லக்சிகன், அவிவினா ஆகியோரின் அன்புப் பூட்டனுமாவார். அன்னாரின் இரங்கற் திருப்பலி மானிப்பாய் தூய அன்னாள் ஆலயத்தில் 28.01.2022 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு அவரின் தொட்ட மகன் அருட்பணி. சந்தியாப்பிள்ளை பாலேந்திரன் அவர்களால் ஒப்புக்கொடுக்கப்படும்.
எமது மறைத்தளசார்பான அனுதாபத்தை குடும்பத்தார் அனைவர்க்கும் தெரிவிப்பதோடு அந்நாரின் ஆன்ம சாந்திக்காக இறைவனின் இரக்கத்தை வேண்டுகின்றோம்.
இறுதி நல்லடக்கம் தாயகத்தில்.திருப்பலியுடன் நடைபெறும்
சுபா.மகள்.514 299 2304
றொபின்.மகன்.514 739 5463
