news

Young Royals SC Champions of 28th Annual Y.R.S.C Soccer Cup

Young Royals விளையாட்டு கழகத்தின் 28வது ஆண்டு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி காலம் சென்றவர்களான பந்து காப்பாளர் திரு.சந்துரு தேவதாஸ் மற்றும் அணியினை உருவாக்கி வழிநடாத்தியவருமான திரு. ரவிதரன் நடராஜா ஆகியோரின் ஞாபகார்த்த சுற்று போட்டியாக கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 28ம் திகதி மிகவும் சிறப்பாக Complexe Sportif Claude Robillard மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

Young Royals விளையாட்டுக்கழகம் 1993ம் ஆண்டு காலம் சென்ற திரு. ரவிதரன் நடராஜாவால் ஆரம்பிக்கப்பட்ட்து முதல் ஒவ்வொரு வருடமும் இந்த சுற்று போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் Young Royals (2 அணிகள் ), Montreal Staff (2 அணிகள் ), மொன்றியால் ப்ளூஸ் மற்றும் கனடியன் ஸ்டார் உள்ளடங்கலாக 6 அணிகள் இந்த சுற்றுப்போட்டியில் பங்குபற்றின.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற Young Royals மற்றும் Montreal Blues அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியில் Young Royals அணி 1:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று வெற்றி கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர்.

சிறந்த வந்து காப்பாளர் : விரவீந் கண்ணன் (Young Royals)
சிறந்த தடுப்பாளர் : ஆனந்தன் சிவலிங்கம் (Montreal Blues)
சிறந்த forward : ரெக்னோ அந்தோணி (Montreal Blues)
ஆட்ட நாயகன் : சுதா உதயகுமார் (Young Royals)
அதிக கோல் அடித்தவர் : நிருஷான் அருளம்பலம் (Young Royals)
Rising Star: அக்சன் அருளம்பலம் (Young Royals)

 

Young Royals Sports Club was founded in 1993 by late founder Ravitharan Nadarasa. The team hosted it’s 28th Annual Soccer Tournament on Saturday August 28th, 2021, at Complexe Sportif Claude Robillard. The cup was in memory of YSRC Goalkeeper Chandru Thevathas and late founder Ravitharan Nadarasa.

In total six teams played Young Royals (A & B Teams), Montreal Staff (A & B Teams), Montreal Blues and Canadian Stars.

The teams to play the Final rounds were Young Royals vs Montreal Blues. Young Royals took home the cup with with it’s player Nirusan Arulampalam scoring 1:0. 

Best Goalkeeper: Braveenth Kannan (Young Royals)
Best Defender: Ananthan Sivalingam (Montreal Blues)
Best forward: Rekno Edman Anthony (Montreal Blues)
MVP: Shuda Uthayakumar (Young Royals)
Top Goal Scorer :Nirusan Arulampalam (Young Royals)
Rising Star: Akshayan Arulampalam (Young Royals)

Montamil & Analai Express would like to congratulate the champions Young Royals and all the teams, volunteers and players.

Young Royals Sports Club : Team A
Canadian Stars Sports Club
Young Royals Sports Club : Team B
Montreal Staff SC – Team A
Montreal Blues
Montreal Staff SC – Team B

  

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button