newsObituary

Obituary Notice: Abensan Kandiah 1990-2021

21.NOV.1990 - 05.JULY.2021

It is with a heavy heart that we announce the sudden passing of Abensan Kandiah at the age of 30.  Beloved son to Velayutham Kandiah (Father) and Sumathy Thurairajah (Mother), brother to Harenssan (Kanna) and Sujaancy.

Abensan was a loving son, brother, friend, teammate. Abensan was also an active soccer player with Montreal Staff FC.  His positive influence will forever be felt. He was a good man with a good heart and will be missed.  All who knew him loved him and he has touched the lives of many. 

May his soul rest in peace. 

PRÉSENTATION / VIEWING

Samedi le 10 Juillet 2021 / Saturday July 10, 2021
14h Accueil / 2:00 pm Welcome
19h00 Adieu / 7:00 pm Farewell

Aeterna Funeral Complex
55, rue Gince, 
Montréal (St-Laurent)
Québec, CANADA H4N 1J7

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு சில்லாலையை பூர்வீகமாகவும் கனடா மொன்றியலை வாழ்விடமாகவும் கொண்டு வாழ்ந்த திரு .திருமதி கந்தையா வேலாயுதம், சுமதி துரைராஜா தம்பதிகளின் புதல்வன் அபின்சன் அவர்கள் 06-07-2021 இன்றைய தினம் அகால மரணம் அடைந்தார் . இத் துயரச் செய்தியை அனைவருக்கும் அறியத் தருகின்றோம். வேலாயுதம் சுமதி தம்பதிகளின் அன்பிற்குரிய மகனாகவும் கரின்சன்,சுயான்சி ஆகியோரின் பாசத்திற்குரிய சகோதரனாகவும் விளங்கிய அபின்சனின் இழப்பு பெருந்துயரை ஏற்படுத்தி உள்ளது.
நல்ல மகனாக, நல்லதோர் அண்ணனாக, நல்ல நண்பனாக எல்லோர் மீதும் அன்பு செலுத்தும் ஒருவனாக வாழ்ந்து வந்தான்.

சிறந்த கால்பந்து விளையாட்டு வீரனாக Montreal Staff FC.ல் விளையாடி வந்தார். முப்பது வயது என்பது வாழுகின்ற வயது . இந்த இளம் வயதில் இவரின் மரணம் நிகழ்ந்துள்ளது.பழகியவர்களுக்கு உயிராக இருந்தவன் இன்று உயிரோடு இல்லை.நிச்சயம் இவன் இல்லாத வெளி வெற்றிடமாகவே இருக்கும்.உன் நினைவை நெஞ்சில் சுமந்தபடி எம் வாழ்க்கை பயணம் தொடரும்..

அடைந்திடுக சாந்தி என்று ஆண்டவனை வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Contact:
514-387-7903 
514-969-7100

 

 

 

 

May be an image of 1 person, standing, outdoors and text that says 'HOLLYWOOD BMO adidas'

May be an image of 1 person and standing

 

May be an image of 2 people, child, people sitting, people standing and outdoors

May be an image of one or more people, nature and lake

Related Articles

Back to top button