news

இனவழிப்பிற்குள்ளான தமிழ்மக்களுக்கான நினைவுத்தூபி கனடாவின் பிரா ம்டன் நகரில் அமைகிறது

Regional Councillor Medeiros presents motion to construct a monument honouring the Tamil community

சமீபத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களின் நினைவுத்தூபிஇடித்தழிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றானபிராம்டன் நகரின் நகரசபையில், பீல் பிராந்திய மற்றும் பிராம்டன் நகரசபை வட்டாரம் 3 மற்றும் 4 இன் மக்கள்பிரதிநிதி மாட்டின் மெடுரசினால் கொண்டவரப்பட்ட பிராம்டன் நகரசபைக் காணியில், தமிழ் மக்களுக்கானநினைவுத்தூபி அமைக்கும் தீர்மானம் ஏகமனதாக சனவரி 20ஆம் நாள் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டபோது, உடனடியாக தனது ரூவிட்டர் பக்கத்தில், அச்சம்பவம் தமிழ் மக்களின் இனப்படுகொலை வரலாற்றைஅழித்தொழிக்கும் முயற்சி என தனது கண்டனத்தை திரு மாட்டின் வெளியிட்டிருந்தமை இங்கு நினைவில்கொள்ளத்தக்கது.

பிராம்டன் நகரின் வளர்ச்சிக்கு வணிகம், கலை, கலாச்சார ரீதியாக தமிழ் மக்கள் வளங்கிவரும் பெரும் பங்கைநினைவு கூர்ந்த மாட்டின், இந்த நினைவுத்தூபியை அமைப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தைபெருமைப்படுத்துவது மட்டுமன்றி அவர்களின் வரலாற்றையும் பதிவு செய்வதாக அமையும் என மேலும்கூறியுள்ளார். 

நினைவுத்தூபி அமைப்பதற்கான தொடர்ந்த முன்னெடுப்புகள் கனடிய தமிழ் மக்களின் முழுமையானபங்களிப்புடன் பிராம்டன் தமிழ் ஒன்றியம்  மற்றும் பிராம்டன் முதியோர் ஒன்றியத்தின் ஒன்றிணைந்தமுயற்சியாக சிறந்த முறையில் செயல்வடிவம் பெறும் என இம்முயற்சியுடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரம்மேலும் அறியத்தந்துள்ளது.

BRAMPTON, ON – On January 20th, 2021 at Brampton’s Committee of Council, Regional Councillor for wards 3
and 4 Martin Medeiros unanimously passed a motion to build a monument on City grounds honouring Brampton’s Tamil community. This comes following the demolition of a memorial at Jaffna University in Sri Lanka.

The memorial located at Jaffna University was built in 2019 to honor Sri Lankan Tamils who lost
their lives during the long civil war the country faced, in particular in Mullivaikkal in 2009 which is
estimated to have claimed nearly 100,000 people. Following a student led hunger strike of the
memorial’s demolition, Jaffna University pledged to build a new peace monument at the site.
The demolition also led to local car rallies organized by the Tamil community from Brampton City
Hall to Queens Park in Toronto.

 
“It is important for The City of Brampton to honour our Tamil community who have made important
contributions to Brampton in the areas of business, arts, and culture. By constructing a
monument, we not only honour Tamil culture but also acknowledge their history. I look forward
to the City of Brampton working with the Brampton Tamil Seniors Association, and Brampton
Tamil Association on this project” Said Councillor Medeiros.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button