news

Piraveena Piremathasan Awarded Association Catalyst from Dietitians of Canada

Piraveena Piremathasan is a graduate from McGill University and a practicing Registered Dietitian. She specializes in chronic health condition management, such as heart disease, diabetes, high blood pressure, osteoporosis, cancer and more. Piraveena also volunteers as the Co-Chair for the Montreal Diabetes Canada Professional Chapter and as a Dietitian for the Montreal Tamil Health Initiative. Her hard work and continuous efforts have been recognized by Dietitians of Canada, and she has been awarded the 2020 Member Recognition Award in the Association Catalysts category.

                   

Dietitians-Nutritionists, sought for their expertise in nutrition, assist in optimizing balanced diets and preventing disease. The members practicing in Quebec are regulated by l’Ordre professionnel des diététistes du Québec. They work in various settings such as hospitals, CLSCs, private clinics, community centres and in food services.

பிரவீனா பிரேமதாசன் என்பவர் McGill பல்கலைக்கழக பட்டதாரி. இவர் ஒரு உணவியல் வல்லுநராக பணிப்புரிகின்றார். இவர் இதய நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். அத்தோடு, பிரவீனா தன்னார்வத்தொண்டராக “Montreal Diabetes Canada Professional Chapter ” எனும் அமைப்பின் இணைத்தலைவராகவும், “Montreal Tamil Health Initiative ” எனும் அமைப்பின் உணவியல் வல்லுநராகவும் தொண்டுசெய்து வருகின்றார். இவரின் கடின உழைப்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளின் பயனாக, “Dietitians of Canada ” எனும் நிறுவனம் இவரிற்கு, “2020 உறுப்பினர் அங்கிகாரம் விருது ” (2020 Member Recognition Award) எனும் விருதை வழங்கியுள்ளது.

உணவியல் வல்லுநர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சீரான உணவுகளை மேம்படுத்துவதற்கும் நோயைத் தடுப்பதற்கும் கியூபெக்கில், இவர்கள் “L’Ordre professionnel des diétistes du Québec” எனும் அமைப்பின் கீழ் கட்டுப்பட்டு பணிப்புரிகின்றார்கள். இவர்கள் மருத்துவமனைகள், சி.எல்.எஸ்.சி, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் சமூக மையங்கள் போன்ற இடங்களில் பணியாற்றி வருகின்றார்கள்.

Source: https://www.dietitians.ca/About/Awards-and-Recognition/Association-Catalyst-winners

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button