news

தமிழர் சமூக நிலைய அமைவிடத்துக்கு ரொறன்ரோ மாநகர சபை அங்கீகாரம்

Toronto City Council approves location for the future Tamil Community Centre - 311 Staines Road.

Toronto City Council has approved the location for the future Tamil Community Centre – 311 Staines Road.

We look forward to working with the Tamil community, the Huron-Wendat who are the ancestral rights holders of the territory, and the diverse local communities to create a space where they can all access cultural and human services in this underserved area.

Mayor Tory and Councillor McKelvie both spoke about the importance of the Tamil Community Centre at City Council.

You can watch Mayor Tory’s video here:

Watch Councillor McKelvie’s video here:

 
மகிழ்ச்சியான செய்தி!
 
உத்தேச தமிழர் சமூக நிலைய அமைவிடத்தை ரொறன்ரோ மாநகரசபை உத்தியோக பூர்வமாக அங்கீகரித்துள்ளது. அமைவிட முகவரி: 311 STAINES ROAD / ஸ்ரெயின்ஸ் வீதி.
தற்பொழுது போதியளவு வளப்பகிர்வுச் சேவைகள் மேற்கொள்ளப்படாத இக்குறிச்சியில் தமிழ்ச் சமூகத்தினர், மேற்படி நிலத்தின் பூர்வீக உரித்துக் குடிகளான ஹியூரன்-வென்ட் குடியினர் மற்றும் பல உள்ளூர்ச் சமூகத்தினர்கள் அனைவரும் தத்தம் பண்பாட்டுச் சேவைகளையும், மனித சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கான இடவசதியை ஏற்படுத்துவதற்கு அவர்கள் அனைவருடனும் நாம் ஒத்துழைக்க விழைகின்றோம்.
 
தமிழ் சமூக மையத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நகரசபை உறுப்பினர் ஜெனிஃபர் மெக்கெல்வி மற்றும் நகர முதல்வர் ஜான் டோரி நகர சபையில் பேசினர்.
 
நகர முதல்வர் ஜான் டோரியின் விடியோவை இங்கு:
மற்றும் நகரசபை உறுப்பினர் ஜெனிஃபர் மெக்கெல்வியின் விடியோவை இங்கு பார்க்கலாம்:
 
மேலதிக விபரங்களுக்கு http://tamilcentre.ca/ta/ என்னும் எமது இணையத்தளத்தை நாடவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button