
யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் ஸ்ரிவன்சன் அவர்கள் 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை சூசைப்பிள்ளை(பொன்னுத்துரை), ஞானம்மா(அழகு- Montreal) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற அலக்ஸ், பாக்கியம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பற்றிமா(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரெபானி, சபீனா, ஸ்ரெபான், அன்றியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயந்தி(கனடா), ஜெயா(சுவீடன்), சுகந்தன்(லண்டன்), கசில்டா(கனடா), குட்டி(இந்தியா), குச்சா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிராஜா(மயூரன்- கனடா) அவர்களின் அன்பு மாமாவும்,
மைக்கல்(குட்டி- கனடா), மகேஸ்வரன்(ஈசன் – சுவீடன்), மெர்லின் தனுஷா(லண்டன்), மனோகரன்(மனோ- கனடா), காலஞ்சென்ற ராஜேஸ், காண்டீபன்(பாபு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமாயா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு
- 17th Oct 2020 4:00 PM
பார்வைக்கு Get Direction
- Friday, 16 Oct 2020 4:00 PM – 10:00 PM
- Saturday, 17 Oct 2020 5:00 PM – 10:00 PM
- Maison Funéraire Roussin 12 Avenue Saint-Charles, Vaudreuil-Dorion, QC J7V 2K4, Canada
தொடர்புகளுக்கு
ஜெயந்தி – சகோதரி +15149659825
மனோகரன் – மைத்துனர் +15144520596
ஸ்ரெபானி – மகள் +14168241524
மயூரன் – மருமகன் +16479384532
ஜெயா – சகோதரி +46735716373
சுகந்தன் – சகோதரன் +447498198025