Editorial

The Importance of Saturday Fasting

சனிக்கிழமை விரதத்தின் முக்கியத்துவம்.

சனிக்கிழமை விரதத்தின் முக்கியத்துவம்.
சனியென்றும்,சனிக்கிழமையென்றும்அ றியப்படும் சனிக் கிரகமானது இந்து சமயக் கடவுளர்களில் விவாத ரீதியில் மிகவும் பயம் ஏற்படுத்தும் ஒன்றாகும். பக்தர்கள் இயல்பாக தங்களது துன்பங்களிலிருந்து விடுதலைபெற இறையை வழிபடுகின்றார்கள். ஆனால் துன்பங்களின் எதிர் மறையான தாக்கங்களை குறைப்பதற்காக சனியை வணங்குகிறார்கள். சனி ஒறுத்தல்,நீண்ட ஆயுள்,செறிவு, தியானம், ஒழுக்கம், கட்டுப்பாடுகள் என்பவற்றைப் பிரதிபலிக்கின்றது. இது பிரத்தியேகமாக முதுமை,நோய், துயரம், இறப்பு என்பவற்றை குறிப்பிடுகின்றது.இது இடையூறு செய்யும், அழிக்கும் ஆற்றல்களையும் கொண்டுள்ளது. சனீஸ்வரன் விரதம், சனிக்கிழமைகளில் (புரட்டாதி மாத) விரதமிருப்பது பக்தர்களிடையே பொதுவானதாக விருக்கின்றது.

Planet Saturn, also known as Shani or Saturday, is arguably one of the most feared Gods in Hinduism. As devotees will normally worship God to relieve them of their troubles, Shani is worshiped to reduce the negative effects of these troubles. Shani represents austerity, longevity, concentration and meditation, discipline, and restrictions, it particularly signifies old age, disease, suffering and even death. It also has the power to obstruct and destroy. It is common for devotees to fast on Saturdays, the Sanniswaran fast.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button