news

Tamil Passangal Society – Thileepan Memorial Food Drive

Quebec Tamils join campaign in memory of Thileepan

உலர் உணவு மற்றும் புத்தகங்கள் சேகரிப்பு
தமிழ் பசங்கள் சங்கம்

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவு நாளையொட்டி இங்கு வறுமையால் வாடும் மக்களுக்கு உணவுப் பொதிகள் மற்றும் புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எமக்கு வாழ்வளித்த இந்த மண்ணில் வாழும் மக்களுக்கு, எம்மாலான உதவிகளை வழங்குவது கஷ்டப்பட்ட மக்களுக்கு செய்யும் பேருதவியாகும்.

உதவ விருப்பம் உள்ளவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை கீழ்க்கண்ட முகவரியில் கொண்டு வந்து தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

The Tamil Passangal Society is inviting  Quebec Tamil individuals and organizations in the Montreal and surrounding regions to join this effort. Please have your non-perishable items available for drop off at the following locations:

AMR Fruiterie
1150 Decarie Street

Saint-Laurent, QC H4L 3N1

Jolee Express
5499 Victoria Avenue

Montreal, QC H3W 2P9

Marche Tharsini
5670 Victoria Avenue

Montreal, QC H3W 2P8

Maxi St-Laurent
1757 Boulevard Marcel-Laurin

Saint-Laurent, QC H4R 1J5
 
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

பிருத்திகா 438-887-7153
கிஷாந் 438-823-2345
விதுர்ஷன் 514-834-1210
சபீனா 514-826-3426

 
 
 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button