events

Quebec Tamil Community: Thileepan’s 33rd commemoration

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டு நினைவு நிகழ்வு 26/09/2020 சனிக்கிழமை மாலை 6மணி தொடக்கம் 8 மணி வரை 1721 Sunnybrook, DDO, westisland இல் உணர்வெளுச்சியுடன்நடைபெறவுள்ளது. அனைத்து மொன்றியல் வாழ் தமிழ் மக்களையும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த வருமாறு உரிமையுடன் அழைக்கின்றனர்.

கியூபெக் தமிழர் கலை பண்பாட்டு கழகம்.
குறிப்பு÷இந்திய,இலங்கை அரசுகளின் கைக் கூலிகளால் எம் இனத்தை கூறுபோட்டு,பிரித்தாளும் நடவடிக்கைகளுக்கு மொன்றியல் தமிழ் மக்களே இடம் கொடுக்காதீர்கள்.ஓரணியில் நின்று மாவீரர்களின் கனவுகளை வென்றெடுப்போம்

தமிழினத்தின் தாகம் தமிழீழ தாயகம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button