news

மீண்டும் வெற்றி வாகை சூடிக்கொண்டது SUPER RIDERS

Super Riders champions of Vannavil cricket tournament

வானவில் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்ட போட்டியில், சாம்பியன் பட்டத்தை தமதாக்கிக்கொண்டனர் சூப்பர் ரைடர்ஸ் கழகத்தின் விளையாட்டுவீரர்கள்.

இந்தப் போட்டி கடந்த 30.08.2020 அன்று Van Horne பூங்காவில் நடாத்தப் பட்டது. மேலும், இந்தப் போட்டியில் 11 கழகங்கள் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியின் சிறந்த துடுப்பாட்டு வீரனாக தேர்வு செய்யப்பட்டார் BABU SHANMUGARAJAH (SUPER RIDERS)

மற்றும், சிறந்த சகலதுறை விளையாட்டுவீரனாக தேர்வு செய்யப்பட்டார் NITHARSHAN SELVANAYAGAM (SUPER RIDERS) :

Related Articles

Back to top button