
எங்கள் தமிழ் பல்கலைகழகம் மாணவர்களால் நடாத்துப்படும் “Summer Camp 2019”.
உங்கள் பிள்ளைகளின் கோடைகால விடுமுறை நாட்களை அதிக பயனுள்ளதாகவும், குதூகலமாகவும், கொண்டாடவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கால அட்டவணை (நிகழ்ச்சி நிரல்):
1) காலை ஆரோக்கிய உணவு
2) யோகாசனம் (YOGA)
3) தியானம்
4) ஆசான் திரு.கந்தையா தெய்வேந்திரம் அவர்களின் தமிழ் கல்வி, வரலாறு சார் அறிவுரைகள் மற்றும் சைவ சமய கருத்துக்களும்.
5) மதியம் ஆரோக்கிய உணவு கலாச்சார முறைப்படி நிலத்திலிருந்து இருத்தி பரிமாறப்படும்.
6) iLEAP club (Soft Skills development)
7) வெளிக்கள விளையாட்டுக்கள் மற்றும் கலந்துரையாடல், பட்டிமன்றம், குழுவாக படம் பார்த்தல்