news
-
இனவழிப்பிற்குள்ளான தமிழ்மக்களுக்கான நினைவுத்தூபி கனடாவின் பிரா ம்டன் நகரில் அமைகிறது
சமீபத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களின் நினைவுத்தூபிஇடித்தழிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றானபிராம்டன் நகரின் நகரசபையில், பீல் பிராந்திய மற்றும் பிராம்டன் நகரசபை வட்டாரம் 3 மற்றும் 4 இன் மக்கள்பிரதிநிதி மாட்டின் மெடுரசினால் கொண்டவரப்பட்ட பிராம்டன் நகரசபைக் காணியில், தமிழ் மக்களுக்கானநினைவுத்தூபி அமைக்கும் தீர்மானம் ஏகமனதாக சனவரி 20ஆம் நாள் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டபோது, உடனடியாக தனது ரூவிட்டர் பக்கத்தில், அச்சம்பவம் தமிழ் மக்களின் இனப்படுகொலை வரலாற்றைஅழித்தொழிக்கும் முயற்சி என தனது கண்டனத்தை திரு மாட்டின் வெளியிட்டிருந்தமை இங்கு நினைவில்கொள்ளத்தக்கது. பிராம்டன் நகரின் வளர்ச்சிக்கு வணிகம், கலை, கலாச்சார ரீதியாக தமிழ் மக்கள் வளங்கிவரும் பெரும் பங்கைநினைவு கூர்ந்த மாட்டின், இந்த நினைவுத்தூபியை அமைப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தைபெருமைப்படுத்துவது மட்டுமன்றி அவர்களின் வரலாற்றையும் பதிவு செய்வதாக அமையும் என மேலும்கூறியுள்ளார். நினைவுத்தூபி அமைப்பதற்கான தொடர்ந்த முன்னெடுப்புகள் கனடிய தமிழ் மக்களின் முழுமையானபங்களிப்புடன் பிராம்டன் தமிழ் ஒன்றியம் மற்றும் பிராம்டன் முதியோர் ஒன்றியத்தின் ஒன்றிணைந்தமுயற்சியாக சிறந்த முறையில் செயல்வடிவம் பெறும் என இம்முயற்சியுடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரம்மேலும் அறியத்தந்துள்ளது. BRAMPTON, ON – On January 20th, 2021 at Brampton’s Committee of Council, Regional Councillor for wards…
Read More » -
Sri Lankan govt. destruction of Tamil Memorial at Jaffna University condemned by Canadian politicians
Responding to the protests at Jaffna University, Canadian politicians have condemned the destruction of the Mullivaikkal memorial.
Read More » -
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்தது காட்டுமிராண்டித்தனம்.
உலகம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. மனித குலத்தால் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் ரசாயனக் குண்டுகளையும் வீசி இரக்கமற்ற முறையில் இலங்கை அதிகார…
Read More » -
ஈழத் தமிழர்களை கைகழுவிய இந்திய அரசு
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: “இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது…
Read More » -
COVID-19 ஐ குறித்து கியூபெக் அரசாங்கம் விடுக்கும் புதிய ஊரடங்கு மற்றும் வேறு அறிக்கைகள்
COVID-19 பரவுதலை குறைக்கும் முயற்சியில், கியூபெக் மாகாண அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் வணிகங்களின் மூடுதலை நீடிக்கிறது. எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தை மாதம்…
Read More » -
THM 2021: Marvin Rotrand acknowledges Tamil students drive for recognition of Ontario Bill 104
Dear Friends, In October 2016 Parliament adopted a motion proposed by M.P. Gary Anandasangaree seconded by M.P. Peter Julien…
Read More » -
Prime Minister Trudeau Christmas Message
The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on Christmas: “Merry Christmas, Canada! Today, our family joins Christians…
Read More » -
Thaanam: NCCT’s Annual Food Drive
Toronto: The National Council of Canadian Tamils (NCCT) launched the Thaanam food drive a few weeks ago with the effort…
Read More » -
கியூபெக் மாகாணத்தில் மார்கழி 25ஆம் திகதி தொடக்கம் தை 11ஆம் திகதி வரை, கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விற்க கியூபெக் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.
கியூபெக்கில் தொடர்ந்தும் கோவிட்-19 தொற்றுக்கள் அதிகரித்து வரும் காரணத்தினால், கியூபெக் மாகாண அரசானது, இந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, நத்தார் விடுமுறையையொட்டி, பல புதிய விதிமுறைகளையும் நடவடிக்கைகளையும்…
Read More » -
Search Ends for HMCS Winnipeg Sailor Duane Earle
On Dec 15, 2020, at 5:37 pm PST, the active search for Master Sailor Duane Earle, a boatswain aboard HMCS…
Read More »