[Event Promo] 29th Annual Track & Field

0
[Event Promo] 29th Annual Track & Field Championships /மகிழ்ச்சியான ஓர் அறிவித்தல்.
 
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கியூபெக் தமிழ் சமூகம் ஒவ்வொரு வருடமும் நடாத்தும் தமிழ்ஒலிம்பிக்
நிகழ்வு இவ்வருடமும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற உள்ளதால் சிறுவர்கள்,பெரியவர்கள் எல்லோரும் கலந்து தங்கள் திறமைகளை வெளிக்காட்டுமாறு அன்பாக அழைக்கின்றோம்.
 
காலம்:- July.27,28.2019
 
நாள்:- சனிக்கிழமை ,ஞாயிற்றுக்கிழமை
 
நேரம்:-காலை9.00மணி முதல் மாலை10.00மணிவரை
(இருநாட்களும்)
 
இடம்:- Marcel-Laurin park .2345 Boulevard Thimens, Saint-Laurent, QC H4R 1T4
 
Share.

About Author