மரண அறிவித்தல் / Obituary: Ramani Balendra

0

மரண அறிவித்தல் / Obituary: Ramani Rajendram Balendra (29-August-2016)

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரமணி பாலேந்திரா அவர்கள் 29-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ராஜேந்திரம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி பெரியசாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலேந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,

Dr.ஹரன், நிவேதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரஞ்சினி, காலஞ்சென்ற நந்தகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜேந்திரா, ரவீந்திரா, உமா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

துளசி அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளு
மாறு கேட்டுக்கொள்கின்றோம்.

http://www.kallarai.com/ta/obituary-20160831213840.html

On August 29th, 2016, in Montreal, Quebec, Ramani Balendra passed away at the age of 55 at the Jewish General Hospital.

She was a loving wife to her husband, Periyasamy Balendra, and a great mother to her children, Haran and Nivatha Balendra.

She also leaves in mourning her sister, Ranji Uthayashanker, her niece, Uma, her nephews, Rajen and Ravi, amongst many family members and friends.

She was the Center Coordinator for the South Asian Women’s Community Center (SAWCC), and was a community leader who invested in cultivating the Montreal Tamil community immensely throughout the years.

https://www.urgelbourgie.com/en/necrology-obituaries/43886

Share.

About Author