கனடா கீயூபெக் மொன்ரியல் தமிழ்ச் சமூகம் வெள்ள நிவாரண உதவி

0

More than 86,000 have been affected by the flash floods in Tamil Eelam.  The worst-affected districts were Mullaitivu, Killinochchi, Mannar, Vavuniya and Jaffna in the northern region.  Relief efforts organized through various community associations in Montreal and the diaspora are reaching the ground. 

மீண்டும் எமது வன்னி பெருநில மக்கள் பாரிய வெள்ள இயற்கை பேரிடரினால் அவர்களது வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் இன் நேரத்தில் அவர்களது துயரில் நாம் எல்லோரும் உதவி புரிந்து அவர்களை இயல்பு நிலைக்கு திரும்பவழிவகை செய்வோம்.அந்த வகையில் கனடா கீயூபெக் மொன்றியல் தமிழ் சமூகத்தால் நிவாரண உதவி வளங்கப்பட்டது

 

PHOTOS: 

Share.

About Author