[Upcoming Event] பல்பசுவைக் க லைவிழா 2017

0

மொன்றியல் மாநகரில் மாபெரும் உதயன்பல்பசுவைக்
க லைவிழா 2017 ( 3-.9-2017) ஞாயிறு மாலை 5.00 மணி திருமுருகன் கோவில் மண்டபம். புகழ்பூத்த பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜாவின் தலைமையில் பட்டிமன்றம் . தமிழாழி தமிழ்மணி க. உயிரவன், மாணவமன்றம் திரு. காசிப்பிள்ளை செகசோதிலிங்கம், ஆத்மஜோதி திரு உதயகுமார் ஆகியோருடன் கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் மற்றும் திருமதி கோதை அமுதன் கலந்து கொள்கின்றார்கள். அனைவரும் அணிதிரண்டு வருக!

Share.

About Author