[Upcoming Event] இலையுதிர்கால இதமான மாலை 2017

0

மொன்றியல் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாபெரும் கலைநிகழ்வு “இலையுதிர்கால இதமான மாலை 2017” எதிர்வரும் புரட்டாதி மாதம்(16-09-2017) சனிக்கிழமை மாலை 6.00 மனிக்கு சென் மேரி கல்லூரி மண்டபத்தில் …..அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இன் நிகழ்வில் கியூபெக் தமிழ்ச்சங்கத்தால் நடாத்தப்பட்ட “இலகு தமிழ்ப் பொதுப் பரீட்சை” மற்றும் சொல்வதெழுதுதற் போட்டிகளில் பங்குகொண்டோர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும் சான்றுதல்களும் வழங்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம்…

Share.

About Author