மொன்றியல் திருமுருகன் ஆலயம்.பொதுமக்களுக்கான அறிவித்தல்-COVID-19

0

கொறோனா வைரஸ் உலகத்தை உலுக்கிக் கொண்டிருப்பது
நீங்கள் அனைவரும் அறிந்த விடயம். அந்தவகையில் மொன்றியல்
திருமுருகன் கோயிலும் அடியவர்களின் ஆரோக்கியத்தை கருத்திற்
கொண்டு கொறோனா பரவலை தடுக்கும் அரசாங்கத்தின்
முயற்சிக்கு ஆதரவளிக்கும் நோக்குடன்
மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்.

வழமையான பூசைகள், சம்பிரதாயங்கள் தொடர்ந்து கோயிலுக்கு
உள்ளே நடைபெறும்.

Share.

About Author