கியூபெக் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட முதல் பலி!

0

கியூபெக் மாகாணத்தில் உள்ள lanaudiere என்ற இடத்தில வசிக்கும் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டியே கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிர் இழந்துள்ளார். இதுவே கியூபெக் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இடம் பெற்ற முதல் உயிர் பலி ஆகும். இவர் ஒரு வயோதிப மடத்தில் வசித்து வந்துள்ளார். மேலும் வெளிநாட்டுக்கு சென்று திரும்பி வந்த ஒருவரால் தான் இவருக்கு கொரோனா வைரஸ் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share.

About Author