இனி வரும் வாரங்களில் COVID-19 வைரஸ் இனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 17,000 ஆக உயரலாம் என கணிக்க பட்டுள்ளது

0

இனி வரும் வாரங்களில் COVID-19 வைரஸ் இனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,000 இருக்கலாம் என கியூபெக் அரசாங்கம் கணிக்கின்றது. இந்த விடயத்தை கியூபெக் அரசாங்கம் மொன்தமிழ ஊடகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது. இந்த விடயத்தை பற்றி அவர்கள் யாரிடமும் தெரிய படுத்த அவர்களுக்கு அதிகாரம் இல்லாதபடியால் அவர்களின் பெயரை இங்கே நாங்கள் தெரியப்படுத்த முடியாது.

 

 

Share.

About Author