கியூபெக் மாகாணத்தில் மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பு!

0

கியூபெக் மாகாணத்தை தாக்கிய உறைபனி மழை மற்றும் வலுவான காற்று காரணமாக 309 969 வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும், லாரியியன்ஸ் லானாடியர் மற்றும் லாவல்,மொன்றியல் ஆகிய நகரங்கள் மின்சாரம் இன்றி இருளில் முழ்கியுள்ளதாகவும் அதனால் உணவகங்கள் மற்றும் எரிபொருள்நிரப்புநிலையங்கள் என்பனவும் இயங்கமுடியாமையினால் மக்கள் பலத்தசிரமத்தை எதிர்நோக்குக்கின்றனர், இருந்தும் ஹைட்ரொகியூபெக் தொடர்ந்தும் மின்சாரத்தை வழங்குவதற்கு கடுமையாக முயற்சி செய்துவருகின்றனர் இருந்தபோதும் மீண்டும் எப்போது மின்னிணைப்பை வழங்க முடியுமென இதுவரை தெரிவிக்கபடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Freezing rain and strong winds are hitting many different areas, especially the Laurentians, Lanaudière and Laval. The freezing rain and the wind, are causing branches and trees to come in contact with our network. We are deploying every available crew in order to re-establish the service as fast as possible. Additional crews from other areas are being called to help. However the weather and the very large amount of outages could mean that some customers might be back on the grid only in a few hours, depending on how their area is impacted.

 

http://poweroutages.hydroquebec.com/poweroutages/service-interruption-report/#map

 

Share.

About Author