[Event Coverage] Quebec Maveerar Naal 2018

0

Quebec Tamils commemorated Maveerar Naal on Tuesday November 27th, 2018. The venue this year was held at the Palace Convention Center in the city of Laval, Canada.The commemoration started at 6:00PM. Despite weather conditions this year saw one of the largest participation. Over a thousand Tamils from the greater region of Montreal came to pay their respect to the Maveerars whom paid the ultimate sacrifice for Tamil Eelam.

மொன்றியல் வாழ் தமிழ் மக்கள் கார்த்திகைமாதம் 27ம் திகதி அன்று மாவீரர் நாளை மிகவும் உணர்வு பூர்வமான முறையில் நினைவுகூர்ந்தனர். இவ்வாண்டு இந்த நிகழ்வு லவாலில் அமைந்துள்ள “Laval Palace” மண்டபத்தில் இடம்பெற்றது. கால நிலை மோசமாக இருந்த நிலையிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்து, தமிழீழ விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு தமது மரியாதையை செலுத்தினர்.

Share.

About Author