[Event Promo] People’s Forum on ‘Yes to Referendum’

0

அறிவித்தல்! December 1st & 2nd, 2018 
Ottawa & Montreal, Canada
பொதுவாக்கெடுப்புக்கோரும் மக்கள் அரங்கம்
People’s Forum on ‘Yes to Referendum’

தமிழீழ மக்களின் எதிர்காலம் எமது கைகளிலேயே,தமிழீழ மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.எமது தலைவிதியை நாங்களேதான் தீர்மானித்தல்வேண்டும். உலக அரசுகளோ தத்தம் நாட்டுநலனையும், அதிலும் குறிப்பாகப் பொருளாதார,அரசியல் நலங்களை மட்டும் முன்னிலைப்படுத்தியேஇயங்குகின்றன என்ற யதார்த்தைப் புரிந்துகொண்டு, நாம் எமது இலட்சியத்தை நோக்கித்துணிவுடன் பயணிக்க வேண்டியது இன்றையகாலத்தின் அவசியமாகும்.

இவற்றையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டுதமிழ் மக்களின் அரசியற் தலைவிதியைத் தமிழ்மக்களாகிய நாங்களே தீர்மானிக்கும்முன்னெடுப்பாக பொதுவாக்கெடுப்பை நோக்கியஎமது பயணத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்தீவிரப் படுத்துகிறது.

‘தமிழர் தலைவிதி தமிழர் கையில்!பொதுவாக்கெடுப்புக்கோரும் மக்கள் அரங்கம்’

இடம்: Walter Baker Sports Centre
100 Malvern Drive, Ottawa, ON K2J 2G5
காலம்: December 1st, 2018, 2:30 PM
தொடர்புகளுக்கு: 416-543-9872

இடம்: Our Lady of Deliverance Tamil Catholic Mission
9400 Rue Lajeunesse, Montreal, Qubec, H2M 1S4
காலம்: December 2nd, 2018 1:30 PM
தொடர்புகளுக்கு: 514-298-2076 or 514-914-3099

Share.

About Author