European Court of Justice removes Liberation Tigers of Tamil Eelam from terrorism blacklist

0
JULY 26, 2017 / 3:57 AM

The top court said the EU had not provided any evidence to show that the LTTE were a risk after their military defeat in 2009.

The European Court of Justice on Wednesday removed Sri Lankan separatist group, the Liberation Tigers of Tamil Eelam, from its terrorism blacklist, Reuters reported. .

The court said the European Union had not provided any evidence showing that the Tamil Tigers were a risk after their military defeat in 2009. “The Court of Justice therefore confirms the annulment of the continued freezing of the LTTE’s funds,” it said.

A lower court in its 2014 judgement had ruled that Hamas be removed from the terrorism blacklist and the sanctions on the rebel group be lifted. The court had contented that the travel ban on Hamas imposed by the member states of the European Union was based on media reports and that the decision was not made by a “competent authority”, Reuters reported.

However, the top court on Wednesday overturned the 2014 ruling. “The Council may maintain a person or an entity on the list if it concludes that there is an ongoing risk of that person or entity being involved in the terrorist activities that justified their initial listing,” the ECJ said.

The terrorism list was created by the EU following the attack on World Trade Centre in the United States in 2001. It includes 22 organisations and 13 individual. Hamas was put on the list in 2003, while LTTE was listed in 2006.

புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது !

விடுதலைப் புலிகள் மேல் இருந்த தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இன்று காலை 11.00 மணிக்கு நீக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை என்றும். அவர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடாத காரணத்தால் அவர்கள் மீது உள்ள தடையை தாம் நீக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இன்று காலை 11.00 மணி முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 22 நாடுகளிலும் இந்த சட்டம் உடனடியாக அமுலுக்கு வருகிறது. இனி விடுதலைப் புலிகளின் பணத்தை முடக்கவோ இல்லை, விடுதலைப் புலிகள் உறுப்பினர் என்று கூறி கைதுசெய்யவே ஐரோப்பிய நாடுகளுக்கு உரிமை இல்லை.

அத்தோடு விடுதலைப் புலிகளின் கொடியை பாவிக்க எந்த ஒரு தடையும் இல்லை. இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிய உள்ளது. இருப்பினும் தற்போது அது இணைந்துள்ள காரணத்தால், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்திற்கு கட்டுப்பட வேண்டும். எனவே இன்று முதல் பிரித்தானியாவிலும் புலிகளுக்கு தடை இல்லை. அத்தோடு தமிழர்கள் இனி மாவீரர் தினத்தை நேரடியாக கொண்டாட முடியும். புலிகளை இதுவரை காலமும் பயங்கரவாதிகள் என்று கூறிவந்த நபர்கள் இனி அந்த சொல்லை பாவிக்க முடியாது.

அது போக , இனி ஐரோப்பிய நாடுகள் எங்கேயும் புலிகளின் கொடி உயரப் பறக்கலாம் !

Original Source: http://www.reuters.com/article/us-eu-palestinians-hamas-idUSKBN1AB0VE?il=0

Share.

About Author