COVID-19 : மொன்றியல் துர்க்கை அம்மன் ஆலயம் பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல்

0

பங்குனி 16,2020

மொன்றியல் துர்க்கை அம்மன் ஆலயம் சார்பான

முக்கிய அறிவித்தல்

அன்பார்ந்த அடியார்களே!

தற்போதய நமது நாட்டின் சுகாதார அமைச்சின் நிபந்தனையைக் கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் (Covid-19) தாக்கத்தினை மட்டுப்படுத்தும் வகையில்

எமது ஆலயம்

பொதுமக்கள், அடியார்கள், மதகுருமார்கள், ஊழியர்கள், மற்றும் நிர்வாகத்தினர் எல்லோரினதும் நலன் கருதி மறு அறிவித்தல் வரும்வரையில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன என்பதனை மிக மனவருத்தத்துடன் அறியத் தருகின்றோம். மேலும், ஆலய நித்திய பூஜைகள் வழமைபோன்று அம்பாளுக்கு மதகுருமார்களும் நடாத்தப்படும் என்பதனை அறியத் தருகின்ற அதேவேளையில் எல்லோரினதும் தற்பாதுகாப்பு இன்றியமையாத ஒன்று என்பதனை குறிப்பிட்டு அரசாங்க விதிமுறைகளை பின்பற்றி ஆலய வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்காமல் ஒத்துழைப்பு நல்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

– நிர்வாக சபை-

le 16 mars 2020

Chers dévots/Chères dévotes du temple Durkai Amman,
Afin de respecter la demande du Premier ministre du Québec – éviter les regroupements
de plus de 250 personnes à l’intérieur des bâtiments à cause de coronavirus (COVID-19)-
l’administration de la Société Durkai Amman Koyil annonce que l’accès à l’intérieur du
temple est désormais interdit jusqu’à nouvel ordre. Veuillez noter que les pujas auront lieu
comme prévus par les prêtres, mais ne seront ouvertes au public. La sécurité et la santé de nos
membres est une de notre priorité.

Merci pour votre compréhension,
L’administration de la Société Durkai Amman Koyil

March 16, 2020

Dear Durkai Amman Devotees,

Following the Quebec Ministry and the World Health Organization guidelines on
Coronavirus (COVID-19), we are reaching out to our devotees to inform you that as a
precautionary measure the Temple will be closed to the public as of March 16, 2020 until
further notice. This safety measure is to ensure all of our well-being during this exceptional
circumstance. Please be advised that Nithya poojas (daily poojas) will continue to take place
during this time by the Priest.

Thank you for your understanding and cooperation,
The Durkai Amman Koyil Society

Address: 271 Rue Jean-Talon O, Montréal, QC H2R 2X8
Phone: (514) 272-2956

Share.

About Author