[Promo Sale] Opening Sale – Brightstar Silk Saree

0

 Opening Ceremony April 18th 9:00 am 
BrightStar Silk Sarees April 18 முதல் திறப்பு விழாவை கோலாகல அதிரடி தள்ளுபடி விற்பனை 
கடையில் உள்ள அனைத்தும் 50 to 80 % தள்ளுபடி விற்பனை.
சிறப்பான தரமான ஜவுளிகளை கனடா இனிமே தான் பார்க்க போகிறது.
April 18 to 21 sale from 9 to 9 pm
கனடா மக்களின் பட்டுகளின் சங்கமம் 
பிரைட்ஸ்டார் சில்க் சாரீஸ் ஏப்ரல் 18 முதல் உதயம் கோலாகல திறப்பு விழாவை முன்னிட்டு அனைவரும் வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறோம்.

முகூர்த்த பட்டு வாங்க இனி வெளியூர் செல்ல தேவை இல்லை.
உங்களுங்கு தேவையான அனைத்து ஜவுளிகளும் மிக குறைந்த விலையில் எம்மிடம் பெற்று மகிழவும்.

தரமே எமது தாரக மந்திரம்.

எங்களிடம் 
Raw Silk
Organza silk
Art Silk
Soft Silk
Semi Silk
Mixed Silk
Kanchipuram Silk 
Pochampalli Silk
Linen collections
Korvai Silk
Uppada Silk
Gadhwal Silk
Linen collections
Silk Cotton sarees
Pure Kanchipuram 1 gm to 4gm silver, gold jari bridal Collections.
Party Wear sarees
Designer sarees
Kids Pattu Paavadai 
Bridal Lehenga’ஸ் இன்னும் பல பட்டுப்புடவைகள் மலிவு விலையில் சிறப்பாக வாங்கும் ஒரே ஸ்தாபனம் பிரைட்ஸ்டார் சில்க் சாரீஸ்.

பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட இலவச ரெடிமேட் ப்ளவுஸ், மற்றும் குழங்தைகளுக்கான கண்கவர் பட்டுப்பாவாடைகள் சற்றும் எதிர்பார்க்க முடியாத விலைக்கு.
குறுகிய காலத்தில் கனடா மக்கள் மனதில் நீங்கா பிடித்துள்ள பிரைட் ஸ்டார் பட்டு புடவை நிறுவனம் 5491 Victoria Avenue, #110 உதயம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெளி மார்க்கெட்டில் $400 மதிப்புள்ள புடவைகள் – எம்மிடம் உங்களுக்காக பிரத்யோகமாக 
தயாரிக்கப்பட்ட டிசைனர் ப்ளவுஸுடன் வெறும் $50 
மட்டுமே – ஆம் புடவை மற்றும் ப்ளவுஸ் – $50 
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் – $80 மட்டுமே.
முகூர்த்த காஞ்சிபுரம் கூரை பட்டு $500 மட்டுமே
குழங்தைகளுக்கான பட்டு பாவாடைகள் – $100 மட்டுமே!!! மற்றும் பல்வேறு புடவைகள் pre-order basisல் 10 நாட்களில் பெற்று மகிழவும். ஒருமுறை பிரைட் ஸ்டார் பட்டு புடவை வாங்கியோர் வேறு எங்கும் செல்வது அரிது. எமது வெற்றிக்கு எமது வாடிக்ககையாளர்களே சாட்சி🙏🏻 பந்திக்கு மட்டுமல்ல பிரைட் ஸ்டார் பட்டு புடவைகள் தள்ளுபடிக்கும் முந்துக💃🏼💃🏼💃🏼

சிறப்பான தரமான பட்டுகளை மான்ட்றியல் மாநகரம் இனிமே தான் பார்க்க போகிறது.

ஏப்ரல் 18 திறப்பு விழாவை முன்னிட்டு 18,19,20,21 மாபெரும் தள்ளுபடி நடைபெறுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.

முதல் வரும் அதிர்ஷ்டஷாலி நபர்க்கு இலவச புடவை மற்றும் முதலில் வரும் 500 நபர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்டு அழகிய பட்டு புடவை வழங்கப்படும்.
5 நண்பர்கள் அழைத்து வந்து, ஐவரும் $250 மேல் கொள்முதல் செய்ய, நீங்கள் இலவச புடவை வெல்வீர்.

$1000 மேல் வாங்குவோருக்கு இலவச புடவை.

விருந்தினர் அனைவருக்கும் கோவை புகழ் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் சென்னை பேமஸ் கிராண்ட் ஸ்வீட்ஸ் 
பலகாரங்களுடன் வரவேற்கபடுவர்.

கடை திறப்பு விழா மற்றும் தள்ளுபடி விற்பனை நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

Share.

About Author