[Events Promo] Natchathira Vizha 2019 – Montreal Valvai Makkal Sangam

0
[Events Promo] Natchathira Vizha 2019 – Presented by The Montreal Valvai Makkal Sangam – மெகா நட்சத்திர விழா கொண்டாட்டத்தில், வல்வையின் பாரம்பரிய உணவுகளான,
மதியம்: கோழிப்புக்கை, மீன் கூழ், ஒடியல் புட்டு, குரக்கன் புட்டு, புரியாணி, சோறு மற்றும் சைவ, அசைவ கறி வகைகளுடன்,
சாயங்கால உணவுகளான
புண்ணாக்கு,பொரிவிளாங்காய்,உளுத்தம்புட்டு,தட்டைவடை,றோல்ஸ்,கட்லட்,பற்றீஸ்,வடை, தேனீர்,கோப்பி இன்னும் பலவற்றுடன்,
இரவு உணவுகளான,
கொத்து ரொட்டி,முறுத்தப்பா,நூடுல்ஸ்,குழல் புட்டு,பீஸா,மற்றும் பல கறி வகைகளும் அத்தோடு செல்லும் போது வீடுகளுக்கு எடுத்து செல்ல இடியப்பத்துடன் கறி வகைகளும் உண்டு, அனைவரும் குடும்பத்துடன் வந்து வல்வையின் பாரம்பரிய உணவுகளை சுவைத்துமகிழ்வதோடு, மொன்றியல் வல்வை மக்கள் சங்கத்தினால் நடாத்தப்படும் மெகா நட்சத்திரவிழாவையும் கண்டு அன்றையபொழுதை இனிய பொழுதாக கழித்து செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றனர் மொன்றியல் வல்வை மக்கள் சங்கத்தினர். நன்றி.
Share.

About Author