[Event Promo] Kalai Cholai 2019

0

 

கியூபெக் தமிழ்ச் சங்கத்தால் நடாத்தப்படும் ”கலைச்சோலை 2019” எதிர்வரும் 16-03-2019 சனிக்கிழமை அன்று, நடைபெற இருப்பதால் அனைவரையும் அன்புடன் அழைப்பதோடு, இத் தகவலை உங்களது நண்பர்களோடும் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். அனுமதி முற்றிலும் இலவசம். தொடர்புகளுக்கு : 514-726-9980.

Share.

About Author