Browsing: news

news
0

கனடாவின் Magnitsky Sanction சட்டம்தமிழினத்திற்கு எதிராக இனப்படுகொலையைசெய்தவர்கள்மீது பாய வேண்டும் ஸ்ரீலங்காவின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடாவின்Magnitsky Sanction சட்டத்தை உடனடியாகப்பிரயோகிக்குமாறு கனடாவின் எதிர்க்கட்சி வெளிவிவகாரஅமைச்சின் நிழல் உதவி அமைச்சர் எம்பி Garnett Genuis விடுத்திருக்கும் வேண்டுகோள் இலங்கையிலும், கனடாவிலும்உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களிடமும் அதிர்வலைகளைஏற்படுத்தியுள்ளது. Garnett Genuis அவர்களின் இந்தநேர்காணலில் தெரிவிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட சிலவிடயங்கள் இலங்கையின் அரசியல் நெருக்கடிகளில்சிக்கியிருக்கும் பல்வேறு தரப்பினருக்கும் கனடாவிலிருந்துவெளியிடப்பட்ட எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது. Magnitsky…

1 2 3 14