About

An Online Community Portal For Montreal’s Tamil Community !

montamillogo

         Montamil.ca (Monதமிழ்), is an online group here to serve the Montreal Tamil community. Our primary goal is to promote the cultural, social and economic development of the Montreal Tamils. We are a group of students who have created this online portal to give access to the latest events, news and businesses situated in the Montreal Tamil community. This website also provides a directory in which various businesses and organisations can promote and network with one another. We hope that these connections enable our Tamil community to grow, prosper and be a source of support for each other. Montamil.ca will also be a source to look at our past achievements in the Tamil community and thus we will be uploading pictures, videos and blurbs of past events. We hope that these past successes will be a source of inspiration for the future generations as well as a way to preserve and portray our community to the world. So have an event coming up? Want to showcase your talent? Have an idea you would like to share? Give us a call or e-mail us and we would be more than happy to help you.

          மொன்றியல் வாழ் தமிழ்ச் சமூகத்திற்காக தொடங்கப்பட்டுள்ள Montamil.ca (Monதமிழ்) என்னும் இணையத்தள குழுமம் இது. எங்களது முதல்நோக்கம், மொன்றியல் வாழ் தமிழர்களின் கலாச்சார – பண்பாட்டையும் சமூகம்சார் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதாகும். சமூக ஆர்வம் கொண்ட மாணவர் குழுவாகிய நாங்கள் இந்த இணையத்தளத்தை உருவாக்கி அதன் வழி மொன்றியல் வாழ் தமிழ்ச்சமூகம் பற்றியதான உடனடிச் செய்திகளையும் வணிகம் தொடர்பான தகவல்களையும் வழங்க இருக்கின்றோம். இந்த இணையத்தளமானது வணிக குழுமங்கள் மற்றும் சமூக அமைப்புகள் பற்றியதான அகரவரிசையிலான தகவல் களஞ்சியத்தை கொண்டிருப்பதுடன் உங்களிடையே உறவு கொள்வதற்கான வலைப்பின்னல் வசதியையும் கொண்டிருக்கும். Montamil.ca (Monதமிழ்) இணையத்தளமானது மொன்றியல் வாழ் தமிழ்ச் சமூகத்தின் கடந்தகால நிகழ்வுகளையும் சாதனைகளையும் ஒளிப்படங்களாகவும், காணொலியாகவும் பதிவேற்றம் செய்து, தகவல் வங்கியாக பாதுகாத்து உங்களுக்கு வழங்கும். இது வளரும் எம் இளஞ்சந்ததியினர்க்கு உந்து சக்தியாக அமைவதுடன் உலகிற்கும் நம்மை அறிமுகம் செய்ய உதவும் என்று நம்புகின்றோம். புதியதான நிகழ்வுகளுக்கு திட்டமிட்டு உள்ளீர்களா? உங்கள் திறமைகளை, சாதனைகளை வெளிப்படுத்த வேண்டுமா? உங்கள் எண்ணங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமா? எம்முடன் தொலைபேசி வழியாகவோ மின்னஞ்சல் வழியாகவோ தொடர்பு கொள்ளுங்கள். TEL: 514-475-2596 EMAIL: infomontamil@gmail.com

தொடர்புக்கு

Contact Us:

Your Name (required)

Your Email (required)

Subject

Your Message